இன்று காலை மின்னஞ்சல் பெட்டியைத் திறந்ததும் எனக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. யாரோ ஒரு “பெயரில்லாப் பெரியசாமி” எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் இருந்த தலப்பைத்தான் இம்மின்னஞ்சலுக்கு இட்டுள்ளேன். அம்மின்னஞ்சலில் கீழ்கண்ட இணைப்பைத் தவிற வேறெதுமில்லை.
http://y-jesus.com/jesuscomplex_1.php?gclid=CNSE6s-035QCFQ8dewodSQsxSg
அதைச் சொடுக்கிச் சென்றால் கண்டேன் பின் வருபவற்றை:
”Is Jesus God?”
”Have you ever met somebody with such personal magnetism that they are always the center of attention? Possibly their personality or intelligence---but something about them is enigmatic. Well, that’s the way it was two thousand years ago with Jesus Christ.
Jesus’ greatness was obvious to all those who saw and heard him. But, whereas most great people simply fade into history books, Jesus of Nazareth is still the focus of numerous books and media controversy. And much of that controversy revolves around the radical claims Jesus made about himself. ”
6 Comments:
யேசு கடவுள் இல்லை. கடவுளின் தூதர் மட்டுமே. இதைச் என்னிடம் சொன்னவர் ஒரு கிறித்தவ நண்பர்.
இயேசுவாக இருக்கட்டும், ராமனாக இருக்கட்டும், அல்லது முகம்மது வாக இருக்கட்டும். அவர்களை சுற்றி இருப்பவர்களோ,
அல்லது அவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர்களோ, அவர்களை ஒரு உயரத்தில் வைத்து விட்டுச் சென்று விட்டனர்.
பிறகு வந்தவர்கள், தாங்கள் படித்த, கேட்ட செய்திகளுக்கு, மேலும் கண், காது, மூக்கு வைத்து அவர்களை ஒரு கடவுளின்
அவதாரமாகவோ, தூதுவனாகவோ ஆக்கி விட்டதால் வந்த வினை தான் இது.
ஐரோப்பிய மன்னர்கள் இயேசுவையும், அரேபிய மன்னர்கள் முகம்மதுவையும், இந்திய மன்னர்கள் இந்தியக் கடவுள்களையும்
ஏற்றுக்கொண்டதால், அந்தந்த நாடுகளில் அந்த மதங்கள் வளர்ச்சியடைந்து, அந்த மனிதர்களும் ஒரு கடவுளின் நிலையை
எட்டினார்கள். அரசன் எவ்வழி, மக்கள் அவ்வழி. இன்றைய ஜன நாயக உலகில், அரசன் என்று யாரும் இல்லாததால்,
எந்த ஒரு மதமும் முதன்மை பெற முடியாமல் போய் விட்டது.
அன்பு அனானி, ரங்குடு,
நான் இட்ட இடுகையில் இருப்பது எனது கருத்து அல்ல.
தங்கள் இருவரின் வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
Hi Anon,
If some christian told you that Jesus is not God but a messenger, perhaps he hasn't read the Bible right!
I can't even accept him as a christian he doesn't believe in Christ.
// அரேபிய மன்னர்கள் முகம்மதுவையும், இந்திய மன்னர்கள் இந்தியக் கடவுள்களையும் ஏற்றுக்கொண்டதால், அந்தந்த நாடுகளில் அந்த மதங்கள் வளர்ச்சியடைந்து, அந்த மனிதர்களும் ஒரு கடவுளின் நிலையை //
அன்பு ரங்குடு மற்றும் ஞானவெட்டியான்,
முகம்மதுவை (ஸல்) நாங்கள் கடவுளாக வழிபடுவது கிடையாது, அவர் மனிதர்தான், இறைவனின் தூதர் ஆவார்.
இஸ்லாத்தின் படி, இறைவன் ஒருவனே, இயேசு நாதர் கடவுளின் தூதர் மட்டுமே, அவரும் மனிதர்தான். இயேசு கடவுள் கிடையாது, கடவுளின் மகனும் கிடையாது. இயேசு நாதர் அவர்கள் கொல்லப்படவும் இல்லை, சிலுவையில் அறையப்படவும் இல்லை அல்லாஹ் அவரை உயர்த்திக் கொண்டான். மறுமை நெருங்கும் போது இயேசு நாதர் (அலை) அவர்கள் திரும்பவும் இவ்வுலகிற்கு வருவார்கள்.
மேலும் படிக்கhttp://suvanathendral.com/portal/?p=299
நட்புடன்
--மஸ்தான்
அன்பு ஜோ, மஸ்தான்,
தங்களின் கருத்துகளுக்கு நன்றி.
தங்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப்படுகின்றது.
”இறைவன் ஒருவனே” என்னும் கருத்தில் எமக்கு முழு ஒப்புதலே!
Post a Comment