Saturday, June 07, 2008

உதவி

தமிழ் மணத் திரட்டியில் உருவம்(Avtar) தெரியச் செய்ய என்ன செய்யவேண்டும்.
உதவி தேவை

ஞானவெட்டியான்

5 Comments:

M.Rishan Shareef said...

கீழ்காணும் தளத்தில் உங்கள் புகைப்படத்தை வலை ஏற்றுங்கள்.

http://en.gravatar.com/site/signup

அதன் பின் அது தமிழ்மணத்தின் முகப்பில் காட்டப்படும். முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று. பதிவுகளை தமிழ்மணத்தில் இணைக்கப் பயன்படுத்திய மெயில் முகவரியையே http://en.gravatar.com/site/signup தளத்திலும் பயன்படுத்துங்கள்.

ஞானவெட்டியான் said...

அன்பு ஷெரீப்,
மிக்க நன்றி

ஞானவெட்டியான் said...

அன்பு ஷெரீப்,
அந்த மின்னஞ்சல் முகவரி முன்னதாகவே உள்ளது என்று மறுக்கப்பட்டுவிட்டதே. என்ன செய்வது?

M.Rishan Shareef said...

அப்படியானால் நீங்கள் ஏற்கெனவே அதில் அங்கத்தவராக உள்ளீர்கள்.
http://en.gravatar.com/

இதில் போய் லொக் இன் செய்து உங்கள் படத்தினை வலையேற்றுங்கள்.
அது தமிழ்மணத்தில் தானாகக் காட்டப்படும். :)

ஞானவெட்டியான் said...

அன்பு ஷெரீப்,
அப்படியே செய்துவிட்டேன்.
மிக்க நன்றி