Thursday, December 27, 2007

கடமையைச் செய். பலனைஎதிர்பார்க்காதே!

கடமையைச் செய். பலனைஎதிர்பார்க்காதே!
*********************************************

கடமையைச் செய்தாலே போதுமென்கிறார்களே?


கடமை செய்தல் கர்ம யோகம். "கடமையைச் செய்; பலனை எதிர்பார்க்கதே." கீதை சொன்னது. ஒத்துக் கொள்வோம். எத்தனை பேர் கடமையைச் செய்து சிவகதி, அல்லது வைகுந்தம் சேர்ந்தார்? நாயன்மார்கள், ஆழ்வார்களைப் போல் எத்தனைபேர் வாழ்கின்றனர்? அங்ஙனம் வாழ்ந்துமே இறைக்கதி கிட்ட எத்துணை காலமாயிற்று?

மனிதனின் வாழ்க்கையைச் சீர்படுத்தவே புராணங்கள். "அவர்கள் இப்படி வாழ்ந்தார்கள்; முத்தி கிடைத்தது" எனக்கூறி "நீயும் அப்படியே வாழு" என்றனர் ஆன்றோர்.

0 Comments: