Friday, December 28, 2007

வேண்டுகோள்

அன்புடையீர்.

"ஞானமெட்டி" நூல் முழுவதுமே சாதிப் பாகுபாடு உள்ளதைப் போல்தான் திருவள்ளுவர் எழுதியுள்ளார்.

கீழ்சாதிக்காரன் தன் ஆண்டையை நோக்கி, "ஞான விளக்கம்" கொடுப்பதாக உள்ளது.

"மதமென்னும் பேய் பிடியாதிருத்தல் வேண்டும்"

"எம்மதமும் சம்மதமே"

"நாமத்தை நீக்கித் தத்துவங்கண்டு உணருவதுவே மனுவின் நோக்கம்"

"எப்பொருள் யார்.............மெய்ப்பொருள் காண்பதறிவு."

"மனுவை மனுவாக மதி."

இதுவே எமது கோட்பாடு.
நண்பர்கள் இதனால் மனம் நொந்து புறக்கணித்தால் பல அரிய ஞானக் கருத்துக்களைப் புறக்கணித்து விடுவர்.

ஆகவே, சுட்டும் விரல் நோக்காது, சுட்டும் பொருளை அறிந்து உணர்ந்து பலன் பெற வாருங்கள் என அழைக்கும்,

ஞானவெட்டியான

1 Comment:

Anonymous said...

உங்களின் வேண்டுகோளுக்கு மனித குலம் செவி சாய்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்