தஞ்சைப் பெரியகோயில்
*****************************
நந்தி மண்டபத்தின் மேற்கூறை சித்திரங்கள்
*************************************************
நந்தி மண்டபத்தின் மேள்புறம் உள்ள இர் சித்திரங்கள் என்னை மிகவும் கவர்ந்தன. இத்தனை காலமாகியும் அழியாத், மங்காத வண்ணக் கலவையின் உட்கூறு என்ன எனும் வினாதான் உடன் மனதில் எழுந்தது. வியப்போ வியப்பு!!
Thursday, December 27, 2007
தஞ்சைப் பெரியகோயில் - சித்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
2 Comments:
மிக நல்ல படங்கள். நன்றி.
மிக்க நன்றி.
Post a Comment