Thursday, December 27, 2007

தஞ்சைப் பெரியகோயில்-கொடிமரம்

தஞ்சைப் பெரியகோயில்-கொடிமரம்
***************************************
கண்டதொரு காட்சியென்ன அண்டபிண்டம்
...............கருவான ரவிமதியுஞ் சேர்ந்தமூலம்
ஒன்றான மூலமடா மவுனபீடம்
..............ஓங்காரக் கம்பமடா நந்திவீடு
பண்பான வீடறிந்து சுழினைமேவி
..............பார்மகனே போதமென்ற ஞானத்தீயை
குன்றான தீயதுதா னுந்தியுந்தி
.............குருவான செந்தீயடா சிகாரமாச்சே.

0 Comments: