Thursday, December 27, 2007

தஞ்சைப் பெரியகோயில் வெள்ளையம்மா

தஞ்சைப் பெரியகோயில் வெள்ளையம்மா
*************************************************
மதுரையில் தங்கை துளசி "மீனாட்சி"யைக் கண்டது பற்றி எழுதியிருந்தார்கள். நமக்குத் தஞ்சையில் "வெள்ளையம்மாள்" கிடைத்தாள். பார்த்து, உணவூட்டி, விளையாடி மகிழ்ந்து, புகைப்படம் எடுக்கவும், வெள்ளையம்மாளுக்கு மிக்க மகிழ்ச்சி. அங்கிருந்து கிளம்பும்போது அதன் கண்களில் உள்ள சோகம்.............கீழே.


2 Comments:

Anonymous said...

நல்ல படங்கள் ஐயா.

Anonymous said...

அன்பு குமரன்,
மிக்க நன்றி