நவராத்திரி - எட்டாம் நாள்
***********************************
எட்டாம் நாளில் அம்மையை நரசிம்மியாக அலங்காரம் செய்து பூசிக்கவேண்டும். அன்னை மகாலட்சுமிதான் நரசிம்மி. இரணியனை வதைத்த நரசிம்மத்தின் சக்திதான் நரசிம்மி. அவருக்குண்டான சக்திகளும், ஆயுதங்களும் அம்மைக்கு உண்டு. எதிரிகளை வெல்ல இவ்வம்மையை வணங்குவர். தமரையும், சிங்கமும் இருக்கைகளாம்.
துதிக்கவேண்டிய இராகம்: புன்னாக வராளி
2 Comments:
நன்றாக உள்ளது சார் நான் சில மாதங்களுக்கு முன் தான் திருவரங்கத்தில் உள்ள சிங்க பெருமாள் கோயில் சென்று வணங்கி சுற்றிப்பார்த்து விட்டு வந்தேன். ம்..ம் அதாவது அங்கு ஒரு திருமணம் அதிலும் கலந்து விட்டு அக்கோயிலையும் பார்த்து விட்டு வணங்கிவிட்டு வந்தேன். நன்றாக இருந்தது.
அன்பு என்னார்,
அமைதியான கோவில். அமைதி வேண்டுமெனில் அங்குசென்று நிட்டையில் அமர்ந்துவிடுவேன். மாலையில்தான் வீடு திரும்புவேன்.
நன்றி.
Post a Comment