திருவாசகம்
*************
9. கரங்குவிவா ருண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க
கரங்குவிவார் = கைகூப்பித் தொழுபவர்
கோன் = இறைவன், தலைவன்
கைகூப்பித் தொழுபவர் உள்ளத்தே மகிழ்வையும், இன்பத்தையும் விளைவிக்கும் தலைவனின் கழல் பாதங்கள் வெல்க!
Sunday, December 30, 2007
திருவாசகம் -- 9. கரங்குவிவா ருண்மகிழுங்
Posted by ஞானவெட்டியான் at 6:19 PM
Labels: திருவாசகம்
Subscribe to:
Post Comments (Atom)
15 Comments:
கைகூப்பி தொழுதவர் கையில் தானே துப்பாகியும் இருந்து காந்தியை கொண்றது
எல்லாக் கையுள்ளும் துப்பாக்கி இருக்காது.
Dear Thiru. Gnaanavettiyaan,
I have been reading with great interest your blog on Thiruvaasakam. This has been a source of inspiration to me and to the large number of Tamil lovers, particularly in the country where I stay. But I note that you have stopped updating your Thiruvaasakam blog after February.
I request you Sir, to please continue the good work you have been doing for the benefit of the large number of Thiruvaasakam lovers.
Sincerely,
Raju
Jubail Industrial City
Saudi Arabia
My dear Raju,
I will continue THIRUVAASAKAM soon.
அன்புள்ள ஐயா,
திருவாசகத்திற்க்கு பொருள் (அர்த்தம்) தெரியாதவர்களுக்கு உங்கள் வலை ஒரு வரபிரசாதம்.
மிக அற்புதமாக உள்ளது. தங்களுடைய விளக்கங்கள், பொருள் உணர்ந்து திருவாசகம் படிக்க மிகவும் உதவியாக உள்ளது. உங்களுடைய விளக்கங்கள் சிந்திக்க வைக்கின்றன.
தாங்கள் மீண்டும் இந்த வலையை தொடர அன்புடன் வேண்டுகிறேன். ஆவலோடு காத்திருக்கிறேன்.
அன்புடன்,
சக்தி
அன்பு சக்தி,
மிக்க நன்றி
Pl continue
good sir, after retiring from service you are doing some service to the language TAMIL - as read from punnutam it is understood many people are fond of reading your site.
vij
என்னார், தொழுத கையுள்ளும் படையொடுங்கலாம். ஆனால் எல்லாத் தொழுகையும் படையொடுங்குக் கையல்லவே!
My dear Vij,
Thanks for visiting.
ஆமாம் இரகவன். அதையேதான் என்னாருக்கு நானும் சொல்கிறேன்.
ஐயா!!
அவனைக் கைகூப்பி வணங்க !! நமக்கு இன்பம் - இறைவன்
அவரைக் கைகூப்பி வணங்க அவருக்கின்பம் - அரசியல்வாதி
யோகன் பாரிஸ்
அன்பின் யோகன்,
ஆமாம்.
Shri Gnanavettiyan,
It is really nice to be in this blog.
Continue your service.
Thanking you sincerely for your efforts.
C.S. Ravindramani.
My Dear Ravindramani,
Due to certain pre_occupation and shivering fingers Ii is kept pending.
Soon Thiruvasakam will be continued in
http://kuravanji.com/
Thanks for dropping in.
Post a Comment