Saturday, December 29, 2007

77.ஆதிக் கருவூரி லங்கே குடியிருந்து

ஞானம் எட்டி
**************
77.ஆதிக் கருவூரி லங்கே குடியிருந்து

நீதியந்த நாட்டில்வந்து நெஞ்சறிந்து நேசமதாய்ச்

சாதிகுலந் தவிர்ந்து தலமுஞ்சுழி வீடுவிட்டுச்

சோதிமதி நின்றிலங்குஞ் சுடர்வீட்டில் வந்திருந்தே


நான், ஆதியிலே கருப்பை என்னும் கருவூரில் குடியிருந்து, பின்னர் வெளியில் வந்து என் மனதை அறிந்து, பின் சாதி குலம் ஆகியவற்றை ஒதுக்கித் தள்ளிவிட்டு எல்லோரையும் அன்புடன் நேசித்துச் சுழிமுனையென்கிற வீட்டையும் விட்டு, சூரியன் சந்திரன் ஆகியோர்களின் கலைகள் ஒளிவீசும் பேரொளி வீட்டில் வந்திருந்து......

0 Comments: