Saturday, December 29, 2007

69.வணங்கியப் பதிகடந்து திருநடன

ஞானம் எட்டி
***************
69.வணங்கியப் பதிகடந்து திருநடன மாடியகூத்தனுஞ் சபையதுகடந்து
இணங்கிய பிர்மருத்திரன் கமலமலர் இணையடி தொழுதுமே யான்பணிந்தேன்

குணம்வர திசயமா மென்னாலுரைக்கக்
கூடுமோ கோடானகோடி மேடானமேட்டி
மணம்விசிதமலர் பொழிய மதிரவியின்
மாமதுர பூபதிகொண்டே மயங்காமல்.

மேட்டி = முதன்மை, இறுமாப்பு
பூபதி = அரசன், மல்லிகை

உரை காண அருள்கூர்ந்து சொடுக்குக

0 Comments: