Sunday, December 30, 2007

திருவாசகம் - 3.கோகழி யாண்ட குருமணி

திருவாசகம்
**************

3.கோகழி யாண்ட குருமணிதன் றாள்வாழ்க


கோகழி என்னும் திருவாவடுதுறை வதியும் குருபிரான்களில் மணி போன்ற என் இறைவனின் தாள் போற்றி.

கோகழி திருப்பெருந்துறை எனவும் வழங்கப்பெறுகிறது.

இறைவன் மாணிக்கவாசகப் பெம்மானை ஆட்கொண்டருளிய இடமே கோகழி.

4 Comments:

Anonymous said...

அடடா! அதனால்தான் அந்தப் பெயரா? நானும் என்னடான்னு முழித்திருக்கின்றேன். விளக்கியதற்கு நன்றி ஞானவெட்டியான்.

Anonymous said...

அன்பு இராகவன்,

மிக்க நன்றி.
இன்னும் விவரமாக எழுதவேண்டுமென்றுதான் நினைக்கிறேன். முடியவில்லை. அகவையோ 65. முதுமையால் கொஞ்சம் பார்வை குறைவு. அத்துடன் ஒருவிரலால் மட்டுமே தட்டச்சு கொத்தத் தெரியும். என்ன செய்வது. முடிந்தால் தல வரலாறு பின்னர் எழுதுகிறேன்.

Aravinthan said...

மிக்க நன்றி; எனது சந்தேகம் தீர்ந்தது; உங்கள் சேவைக்கு மிக்க நன்றி! ஞானவெட்டியான்.

ஞானவெட்டியான் said...

அன்பு அரவிந்தன்,
நன்றி