"செவிக்கினிய செந்தமிழ்ப் பாடல்கள்" வலைப்பூ BLOGGERஆல் கொல்லப்பட்டுவிட்டது.
என்னதான் முயன்றும் காக்க இயலவில்லை. அனைவரும் அஞ்சலி செலுத்துங்கள்.
Thursday, February 01, 2007
துக்கச் செய்தி
Posted by ஞானவெட்டியான் at 5:03 PM
Labels: ஞானவெட்டியான்
Subscribe to:
Post Comments (Atom)
28 Comments:
என்னாச்சு ஐயா? நல்லாத் தானே இருந்தது!!! :((((
http://72.14.221.104/search?q=cache:Kf22W5F8khMJ:iniyavaikal.blogspot.com/2007/01/129.html+%26%232965%3B%26%233006%3B%26%232992%3B%26%233007%3B%26%232994%3B%26%233015%3B+%26%232970%3B%26%232997%3B%26%233006%3B%26%232992%3B%26%233007%3B+%26%232970%3B%26%233014%3B%26%232991%3B%26%233021%3B%26%232991%3B%26%233009%3B%26%232990%3B%26%233021%3B&hl=de&gl=de&ct=clnk&cd=1&ie=UTF-8
இப்படி ஒவ்வொரு பக்கமாக உயிர்ப்பிக்கலாம்.முயலுங்கள்.
அன்பின் அய்யா உங்கள் வலைதளம் கொல்லப்படவில்லை. மீண்டும் கிடைத்து விடும். சற்று நேரம் கழித்து முயன்று பாருங்கள். இது சாதரண சேவி பாராமரிப்பு மற்றும் புதுப்பிப்பு பிழைச் செய்தியே.
தங்கள் ஆட்கொள்ளப்பட்ட வலைப்பதிவின் பெயர் என்ன ஐயா?
"விட்டதடி ஆசை விளாம்பழத்து ஓட்டோட" அப்படின்னு புது புளாக்கரை வைத்து புது இடுகை போட்டேன்.
படத்திலிருக்கும் "பிழை செய்தி" தான் வந்தது. முட்டி மோதிப்பார்த்தேன். ஒண்ணும் வேலைக்கு ஆகவில்லை.
ஏன்ன செய்வது? 3 நாட்களுக்கு துக்கம் அனுசரிப்பதைத் தவிற!
என்னால் பார்க்க முடியுதே ஞானவெட்டியான் ஐயா?!!
புது பிளாக்கரில் ஏதோ பிரச்சனை. பரவலா பலருக்கும் இருக்கு.. நாளை சரியாகிடும்னு நம்புவோம்...
http://iniyavaikal.blogspot.com/ என்ற இடத்தில் பழைய பாட்டு வருகிறதே.
அன்பு தீவு,
எனக்கு ஒண்ணும் புரியவில்லை. நான் கணினி கைநாட்டு. கொஞ்சம் விவரமாக விளக்குங்களேன்.
njaanam@gmail.com
இல்லைங்க... பரவலா அது எல்லாருக்கும் வருது.. சரியாயிடும்.. அவசரப்பட்டு தந்தி எல்லாம் குடுக்காதீங்க.. எதுவும் 48 மணிநேரத்துக்கு பிறகு தான் சொல்ல முடியும்..
செவிக்கினிய பாடல்கள் - OLD IS GOLD
விட்டதடிப் பாடலை நான் கேட்டேனே.. அவசரப்பட்டு அநியாயமாச் சாவடிக்கப் பாத்தீங்களே..
அன்பு சிவா,
தங்களின் ஆறுதல் வார்த்தைகள் நம்பிக்கையூட்டுகின்றன.
நன்றி
அன்பு ஸ்ரீஷிவ்,
வலைப்பூ- செவிக்கினிய பாடல்கள்
http://iniyavaikal.blogspot.com/
அன்பு பொன்ஸ்,
சரி.
கட்டுண்டோம்;பொறுத்திருப்போம்.
நன்றி
அன்பு சுல்தான்,
மீண்டும் சென்று காணுகிறேன்.
நன்றி
அன்பு மருத்துவர் சயந்தனாரே!,
இல்லை; ஏதோ கோமா போலிருக்கிறது.
தாங்கள் கைவிரித்தபிறகு உறவின்முறையார் அனைவருக்கும் தந்தி கொடுக்கிறேன். சரியா?
ஏதோ உங்களை எல்லாம் நம்பித்தான் இருக்கிறேன்.
அன்பு சயந்தன்,
ஆகா! இன்னும் உயிர் இருக்கிறதா?
அப்பாடி; தந்தி கொடுத்து எல்லோருக்கும் செலவு வைக்கப்பார்த்தேனே!
மிக்க நன்றி
ஐயா,
அதே, இன்னொரு க. கை. நா எழுதுவது. எனக்கும் இதே பிரச்சனை. நீங்க பார்த்த அந்த பிளாக்கர் பேஜ்ஜில இடது ஓரத்துல பிளாக்கர்ன்னு இருக்கா, அதை கிளிக்கினேன். உள்ள போயி, பழைய அக்கவுண்டு எண்ணையும், பாஸ்வோர்ட்டையும்
கொடுத்தேன். உடனே புது அக்கவுண்ட பாஸ்வோர்ட் கேட்டு, உள்ளே விட்டது. இதெல்லாம் தட்டு
தடுமாறி நானே செஞ்சது. சோதனைன்னு ஒரு பதிவு போட்டுட்டு வந்தா அடக்கம் பண்ண பாக்குறீங்களே :-) யாராவது கணிணி வல்லுனர் வருவதற்கு முன்பு ஜூட் விட்டு விடுகிறேன்.
ஆனா செஞ்சிப் பார்த்துட்டு சொல்லுங்க.
ramachandranusha
அன்பு அம்மா,
//சோதனைன்னு ஒரு பதிவு போட்டுட்டு வந்தா அடக்கம் பண்ண பாக்குறீங்களே :-)//
அப்படி எல்லாம் விட்டுவிடுவோமா?
தலைப்பைப் பார்த்துட்டு ஒரு நிமிஷம் நின்ன மூச்சு............
இப்பத் திரும்ப வந்துருச்சு.
பதிவும் திரும்பிரும்.
அப்புறம் 'மாண்டவன் மீண்டான்'ன்னு ஒரு பதிவு போடுவீங்கதானே? :-)))
எனது அஞ்சலியும் உரித்தாகுக.
பழையன கழிதலும் புதிதன புகுதலும் கால வழுவல
காலவகையி னானே ;-))
அன்பு அம்மா,
செவிக்கினிய பாடல்கள் இல்லாமல் நிறைய பேர்கள் ஏமாந்துவிடுவார்களே! என்றுதான் போட்டேன்.
//அப்புறம் 'மாண்டவன் மீண்டான்'ன்னு ஒரு பதிவு போடுவீங்கதானே? :-)))//
ம்ஹூம். அப்படியெல்லாம் போடமாட்டேன்.
அன்பு கானா பிரபா,
தங்களின் முதல் வருகைக்கு நன்றி.
அதுதான் சயந்தன் மருத்துவர் பிழைக்க வைத்துவிட்டாரே!
அப்புறம் அஞ்சலி வேண்டாம்.
அப்புறம் எழுதியது ஏதோ நவீன காப்பியன் எழுதியதுபோல் இருக்கிறதே!
அய்யா உங்கள் நல்ல மனதிற்கு,
இறந்ததாக நீங்கள் நினைக்கும் உங்கள் வலைப்பூ - மீண்டு வந்து உங்களையும்,
எங்களையும் மகிழ்விக்கும் - நம்பிக்கையோ்டு இருங்கள்!
அன்பு சுப்பையா,
மிக்க நன்றி.
வலைப்பூவாவது உயிர்த்தெழுகிறதே...!!!!
நல்லதொரு பதிவை இழக்க இருந்தீர்...திரும்ப கிடைத்ததில் நேற்றிருந்ததை விட இன்று அதிக மகிழ்ந்திருப்பீர்...
இந்த மகிழ்ச்சியை கொடுத்த ப்லாகருக்கு நன்றி....!!!
ஐயா,
ஐயையோ !!!!
பொருத்தமான ஒரு பாட்டு இருக்கு,
ஒருமையில் இருப்பதால் சொல்ல வேண்டாம் என்று விட்டு விடுகிறேன் ..
அன்பு கண்ணன்,
இப்படி ஒரு சஸ்பென்ஸைக் கிளப்பி விட்டுவிட்டீர்களே!
அன்பு இரவி,
உண்மைய்லேயே மகிழ்வுதான். இல்லையெனில் 150 பாடல்களின் இருப்பிடம் தெரியாமல் போய்விடும்.
Post a Comment