சிந்தனைக்கு - 7
****************
கையில் எதுவும் இல்லாது ஏழைகளாய் இருக்கும்போது, பிறர் கொடைக் குணத்துடன் இருப்பதை விரும்புகிறோம். பணமும் அதிகாரமும் நமக்கு வந்துவிடுமாயின் அக்கணமே நாம் குறுகிவிடுகிறோம். ஏழை பணக்காரன் ஆனதும், தன்னை உயர்ந்தவனாகக் கருதுகிறான்; சமய நிறுவனங்களிலும் இந்நிலையே நீடிக்கிறது.
- விவேகாநந்தர்
Saturday, February 14, 2009
சிந்தனைக்கு - 7
Posted by ஞானவெட்டியான் at 11:42 AM
Labels: சிந்தனைக்கு
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment