Thursday, December 27, 2007

கவலைப் படாதே

கவலைப் படாதே
********************
அலைபாய்வது மனத்தின் இயல்பு. இறைவனின் நாமம் புலன்களைவிட மிகவும் வலிமை வாய்ந்தது. சிலவற்றைச் செய்ய எண்ணி செய்யாமல் விட்டதற்காகக் கவலைப்படாதே. இறைவனைத் தவிற மற்றவற்றில் மனம் செல்லும்பொழுது, அவற்றின் நிலையாமையை நினவுக்குக் கொண்டுவா. இறைவனின் புனிதத் திருவடிகளில் சரண் அடை.

0 Comments: