Thursday, December 27, 2007

தஞ்சைப் பெரியகோயில்

தஞ்சைப் பெரியகோயில் கோபுரம்
**************************************

தஞ்சைப் பெரியகோயில் கோபுரம் வானளாவி நிற்கிறது. இக் கற்றளியை எழுப்ப எத்தனை மனிதர்கள் எப்படி இத்தனை பெரிய கற்களை மேலேற்றினரோ? அத்துடன் அதில் உள்ள சித்திரங்கள், சிற்பங்கள் நம்மை "ஆ" வென வாயைப் பிளக்க வைக்கிறது.

0 Comments: