இவ்வையகத்துள் உள்ள ஆலயங்கள்,
****************************************
சுற்றுலாத் தலங்கள் பற்றிய குறிப்புக்கள்.
**********************************************
அண்மையில் நான் சென்ற சுற்றுப் பயணத்தில் சென்ற ஆலயங்கள் பற்றியும், புகைப்படங்களையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் ஆவலில் இம்முயற்ச்சி.
முதன் முதலில் தஞ்சைப் பெரியகோயிலில் உள்ள யானைமுகத்தன்.
அண்டபிண்ட நிறைந்துநின்ற வயன்மால் போற்றி
யகண்டபரி பூரணத்தி னருளைப் போற்றி
மண்டலஞ்சூ ழிரவிமதி சுடரைப் போற்றி
மதுரதமி ழோதுமகத் தியனைப் போற்றி
எண்டிசையும் புகழு மெந்தன் குருவைப் போற்றி
யிடைகலைபின் சுழிமுனையின் கமலம் போற்றி
குண்டலிக்கு ளமர்ந்த விநா யகனைப் போற்றி
குகமணியின் தாளிணைகள் போற்றி போற்றி.
Thursday, December 27, 2007
வையகத்துள் உள்ள ஆலயங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
4 Comments:
நல்ல முயற்சி ஐயா.
ஏதோ! என்னால் இயன்றது.
Sir,
VANAKKAM,
Very interesting collections .
I salute you for your efforts.
Thank you.
Have you had chance to read Balakumaran's novel UDAYAR on the tanjore Temple.
Good wishes sir and God Bless you.
regards,
srinivasan.
My dear Srinivasan,
Thanks.
Post a Comment