பிரணவ மந்திர வைணவக் கோயில்
**************************************
திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் ஓம் எனும் பிரணவ மந்திரத்துக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது. அகாரம், உகாரம், மகாரம் சேர்ந்துதான் ஓம். (அ+உ+ம = ஓம்).
ஆண்டாள் சந்நிதி அகாரம்.
பெருமாள் சந்நிதி உகாரம்.
பெரியாழ்வார் சந்நிதி மகாரம்.
இவை மூன்றும் சேர்ந்தால் ஓம் எனும் பிரணவம் கிட்டும்
Thursday, December 27, 2007
பிரணவ மந்திர வைணவக் கோயில்
Posted by ஞானவெட்டியான் at 1:21 PM
Labels: ஞானமுத்துக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment