Monday, December 17, 2007

தமிழ்மணத்திலிருந்து படம் நீக்க

தமிழ்மணத்தின் http://www.thamizmanam.com/images/blogger/81.png படம் நீக்க வழி என்ன? உதவி தேவை.

4 Comments:

வடுவூர் குமார் said...

உங்க படத்தை நீக்க வேண்டுமா?? புரியவில்லை.

ஞானவெட்டியான் said...

அன்பு குமார்,
http://www.thamizmanam.com/images/blogger/81.png
என்னும் படம் தமிழ் மணத்தில் உள்ளது. அதை நீக்க என்ன செய்ய்யவேண்டும்?

வடுவூர் குமார் said...

ஐயா,அந்த கோப்பை உங்கள் டெம்பிளேட்டில் பார்க்கிறீர்களா அல்லது உங்கள் வலைப்பக்கத்தில் தெரிகிறதா?
தமிழ்மணத்தில் என்று சொல்லியுள்ளீர்களே! எங்களுக்கு ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லையே?
தமிழ்மணத்தில் எங்கு தெரிகிறது என்று சொல்லமுடியுமா?

✪சிந்தாநதி said...

அதை நாமாக நீக்க முடியாது...

அதை முழுசாக நீக்க வேண்டுமா? வேறு படம் போடவேண்டுமா?

வேறு படம்போடவேண்டும் என்றால் படத்தை இணைத்து/ அல்லது படத்தின் வலைமுகவரியுடன் மாற்ற/ஏற்ற வேண்டிய வலைப்பதிவின் முகவரியை குறிப்பிட்டு தமிழ்மணம் நிர்வாகத்துக்கு மடல் எழுதுங்கள்...அதை அவர்கள் தான் மாற்ற முடியும்.

வேறுபடம் போடாமல் இருக்கும் படத்தை நீக்க வேண்டும் என்றாலும் மடல் அனுப்பி தகவலை சொன்னால் நீக்கி விடுவார்கள்.