Wednesday, December 26, 2007

அநுமன் துதி - 5

அநுமன் துதி - 5
****************
ஓம் வச்சிர உடல் உடையவனே போற்றி

ஓம் வச்சிராயுதம் உடைத்தவனே போற்றி

ஓம் வடிவழகு உடையவனே போற்றி

ஓம் வலிமுகம் கொண்டாய் போற்றி

ஓம் வாக்கு வன்மை தருபவனே போற்றி

ஓம் வாயு குமாரா போற்றி

ஓம் வானரர் தலைவா போற்றி

ஓம் விசுவ உருக் கொண்டவனே போற்றி

ஓம் விண்ணில் பறந்தவா போற்றி

ஓம் வித்தை ஈந்தவா போற்றி

ஓம் வீர சூர பராக்கிரமா போற்றி

ஓம் வெண்ணைப் பிரியனே போற்றி

ஓம் வேகத்தின் எல்லையே போற்றி

ஓம் வைதேகி புகழ்ந்தோய் போற்றி

****************************************

2 Comments:

Anonymous said...

தமிழில் அனுமன் பாட்டு ஏதாவது உள்ளதா? நான் பார்த்தவரையில் எல்லாம் வட மொழி பாட்டுகளாகவே உள்ளன. தமிழில் அனுமன் பாட்டு தேடுகிறேன் தேடுகிறேன் சிக்க மாட்டேங்குது.

Anonymous said...

இதோ ஒன்று தந்துள்ளேன்.