Friday, January 12, 2007

சற்றே உதவுவீர்களா?

அன்புடையீர்,
Sandboxஅடைப்பலகையிம் தலைப்பிலும், comments2லும் கீழ்க்கண்டவாறு தெரிகிறது. அவை ஒழுங்காகத் தெரிய அடைப்பலகையில் என்ன மாற்றம் செய்யவேண்டும்.
சற்றே உதவுவீர்களா?

16 Comments:

Anonymous said...

does it show like that for all words or just for that word? There are problems with unicode converters and unicode fonts. Sometime when you type a word that is long it will cause error.

separate the word in half and then join them after you have the unicode text of the word.

வலைஞன் said...

இந்தப் பதிவில் ஒழுங்காகத்தான் தெரிகிறது... வேறு பதிவெற்றால் சுட்டி தாருங்கள் பார்த்து விட்டு சொல்ல்லாம்...

ஞானவெட்டியான் said...

My Dear nk,
//does it show like that for all words or just for that word? There are problems with unicode converters and unicode fonts. Sometime when you type a word that is long it will cause error.//

Only the heading and comments are causing problems.

//separate the word in half and then join them after you have the unicode text of the word.//

m...m.. nothing doing. It doesn't work.
Thanks.

ஞானவெட்டியான் said...

அன்பு வலைஞன்,
http://kaanapathiyam.blogspot.com/2006/08/1.html
சென்று காணவும். பார்த்து உதவவும்.

இராம்/Raam said...

ஐயா,

நீங்கள் உபயோகப்படுத்துவது Firefox'ஆ??

என்னால் தெளிவாக IE'ல் காண முடிகிறது.

✪சிந்தாநதி said...

h1{padding:25px 0px 10px 5%;border-top:double 3px #BF5C00;border-bottom:solid 1px #E89E47;color:#F5DEB3;background:#DE7008;font:bold 300% Verdana,Sans-Serif;letter-spacing:-2px;}
h2{color:#9E5205;font-weight:bold;font-family:Verdana,Sans-Serif;letter-spacing:-1px;}

உங்கள் பதிவின் அடைப்பலகை நிரலில் இருக்கும் மேற்கண்ட பகுதிகளில் இருக்கும்
letter-spacing:-2px
letter-spacing:-1px

ஆகியவற்றை letter-spacing:1px என்று மாற்றவும். மைனஸ் குறி நீக்கவேண்டும். 1px போதும். அல்லது அந்த letter-spacing என்பதையே நீக்கி விடலாம். சோதித்து பாருங்கள்.

ஞானவெட்டியான் said...

அன்பு இராம்,
ஆமாம். Firefoxதான் பயன்படுத்துகிறேன்.
Windoes XP.

ரவி said...

என்னால் தெளிவாக காணமுடிகிறதே....!!!!!!!!

✪சிந்தாநதி said...

h1{padding:25px 0px 10px 5%;border-top:double 3px #BF5C00;border-bottom:solid 1px #E89E47;color:#F5DEB3;background:#DE7008;font:bold 300% Verdana,Sans-Serif;letter-spacing:-2px;}
h2{color:#9E5205;font-weight:bold;font-family:Verdana,Sans-Serif;letter-spacing:-1px;}

உங்கள் பதிவின் அடைப்பலகை நிரலில் இருக்கும் மேற்கண்ட பகுதிகளில் இருக்கும்
letter-spacing:-2px
letter-spacing:-1px

ஆகியவற்றை letter-spacing:1px என்று மாற்றவும். மைனஸ் குறி நீக்கவேண்டும். 1px போதும். அல்லது அந்த letter-spacing என்பதையே நீக்கி விடலாம். சோதித்து பாருங்கள்.

இராம்/Raam said...

ஐயா,

உங்கள் Template Code'ஐ எனக்கு மெயில் அனுப்பி வையுங்களேன். நான் சரி செய்து அனுப்புகிறேன்,

இல்லேயென்றால் வேறு ஏதாவது அடைபலகை முயற்சித்துப் பாருங்களேன்.

✪சிந்தாநதி said...

நான போட்ட கமென்ட் ஏதாவது பிரச்சினையா? கோடிங் இருந்ததால் ப்ப்ளிஷ் ஆகலையா?

அதில் உங்களுக்கு தீர்வு சொல்லியிருந்தேனே?

ஞானவெட்டியான் said...

அன்பு சிந்தாநதி,
"கண்டேன் சீதையை"
தங்களின் மருந்து உயிர்பிழைக்க வைத்துவிட்டது.
தங்களின் உதவிக்கு நன்றி.

ஞானவெட்டியான் said...

அன்பு இரவி,
நண்பர் சிந்தாநதியின் உதவியால் சரியாகிவிட்டது.
தமிழ்மணத்தின் உதவுங்கரங்களுக்கு மிக்க நன்றி.

ஞானவெட்டியான் said...

அன்பு இராம்,
நண்பர் சிந்தாநதியின் உதவியால் சரியாகிவிட்டது.

ஞானவெட்டியான் said...

அன்பு சிந்தாநதி,
வயதோ 66. வாலிபனல்ல. கொஞ்சம் மந்தம். html அவ்வளவாகத் தெரியாது. இருப்பினும் உள்ளே நுழைந்து நீங்கள்சொன்னது எங்கே எனத் தேடிக்கண்டுபிடித்து மாற்றக் கொஞ்சம் நேரமாயிற்று.
தங்களின் உதவியால் சரியாய் போயிற்று.
மிக்க நன்றி

✪சிந்தாநதி said...

letter spacing, algn justify போன்றவை இண்டர்நெட் எக்ஸ்புளோர்ருக்கு மட்டும் தான் ஒத்துவரும். அவை இல்லாமலிருப்பதே பயர்பாக்சுக்கு சரிவரும்.