Thursday, October 19, 2006

கேனத்தனமான கேனவெட்டியான்

ஞான முத்துக்களுக்குப் போட்டியாக "கேனமுத்துக்கள்" என்று ஒரு வலைப்பூவை "கேனவெட்டியான்" என்பவர் நவம்பர் மாதம் வேலையின்றி ஆரம்பித்து அதில் கீழ்கண்ட பின்னூட்டத்தைப் போட்டுள்ளர்:

"At 1:29 PM, Kenavettiyaan said...
என்னய்யா இது சுத்த பேத்தலா இருக்குது. இந்துமதக் குப்பையெ கொட்ட வந்துட்டாருய்யா இன்னொரு ஆளு. இதையெல்லாம் தடை பண்ணிட்டாங்களே. நீயும் நிறுத்துய்யா."

ஏனையா கேனத்தனமாக வந்து என் வழியில் குறுக்கே வருகிறீர்கள். நீயும் கேனமுத்துக்களில் கேனத்தனமாக எழுதவேண்டியதுதானே? அதை விட்டுவிட்டு எனக்குப் பின்னுட்டம் கொடுக்கவில்லை என நான் உன்னிடம் வந்து அழுதேனா? பின்னூட்டம் எழுதுவதிலும் ஒரு கண்ணியம் இல்லாததால்தான் நானும் அதே தொனியில் எழுதவேண்டியது ஆயிற்று.

"இந்துமதக் குப்பை" எனப் புறம் தள்ளினாயே, அதுபோல் ஒரு விளக்கம் உன்னால் அளிக்க முடியுமா? அதனுள் மறைந்திருக்கும் இரகசியங்களைப் புரிந்துகொள்ள முடியுமா?

இஸ்லாத்தில் "ஆலிf" என்பதன் பொருள் தெரியுமா?
கிறித்துவத்தில் புனித சிலுவையின் மறைபொருள் தெரியுமா?

என் வலைப்பூவில், கலியுகம், பிரளயம் என ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். அதைப் படித்துப் பார். அதே போல ஓர் ஆய்வுக் கட்டுரை உன்னால் எழுத முடிந்தால், எல்லா மதப் புனித நூல்களிலும் நூலாதாரம் தரமுடியுமானால் நான் வலைபதிவதையே விட்டுவிடுகிறேன்.

"நீயும் நிறுத்தையா!" எவ்வளவு கண்ணியமான எழுத்து.
மட்டுறுத்துனர்கள் வேண்டுமானால் என் தொடுப்பை நீக்கிவிடட்டும்.
இழப்பு எனக்கு இல்லை. விளம்பரமும் வேண்டாம்.
முதலில் ஒரு சபையில் எப்படி எழுதுவது எனக் கற்றுக்கொள்ளவும்.

3 Comments:

Anonymous said...

vidungga! enakkum oru poo.Manikandan uNdu.

Anonymous said...

கேனவெட்டியானை விட்டுத்தள்ளுங்கள் ஐயா. பழுத்த மரம் தான் கல்லடி படும்.

Anonymous said...

சார் அவரே தன்னைக்கேன வெட்டியான் என சொல்லிவிட்டார் பிறகு அதைப்பத்தி எழுதி என்ன செய்வது அதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டாம் இந்து என்றால் இம்சிப்பதைக் கண்டு துச்சிப்பது என வாரியார் சாமிகள் சொல்லியுள்ளார். கவியரசோ அர்த்தமுள்ளது என கூறியுள்ளார். விவேகானந்தர் அமெரிக்காவில் அழகாக பேசியுள்ளார்
http://www.muthamilmantram.com/index.php?name=PNphpBB2&file=viewtopic&t=1988
அதை அந்த தளத்தில் கொடுத்துள்ளேன் இதைவிட அதிகமான தடைகள் வரும்
தொடர்ந்து எழுதுங்கள்.