3.மாலியமும் வேதங்களும்

வேதம் என்பது ஸ்ரீநாரயணனால், தன் மகனான பிரம்மாவைத் தன் தொப்பூழ் கொடியில் படைத்து, அவருக்கு உபதேசித்ததேயாம். என்ன உபதேசிக்கப்பட்டது? இப்பிரபஞ்சம் எந்த அடிப்படை விதிமுறைகளுடன் இருக்கவேண்டும் என்னும் ஞானமே வேதம். இதை எட்டு கால்களையுடைய அன்னப்பறவையின் உருவில் வந்து உபதேசித்தார். அன்னமே ஹம்ஸம்.
ஐம்பூதங்கள்,அகங்காரம்,மகத்,பிரகிருதி ஆகிய எட்டுமே அன்னத்தின் கால்களாம்.
0 Comments:
Post a Comment