Thursday, December 27, 2007

புன்னைநல்லூர் - மாரியம்மன்கோயில் -3

புன்னைநல்லூர் - மாரியம்மன்கோயில் 3 ********************************************


2 Comments:

Anonymous said...

நீங்கள் சென்ற கொயில்களின் கோபுர தரிசனம் காண வகை செய்யும் உங்கள் இடுகைகளுக்கு நன்றி. அக்கோயில்களைப் பற்றியும் ஓரிரு வார்த்தைகள் இடலாமே, ஆவலாக இருக்கிரோம்.

Anonymous said...

அன்பு மணியன்,

BLOGGERல் படங்களை மேலேற்ற சரவலாயிருப்பதால் முதலில் படங்களை இட்டுவிட்டுப் பின்னர் அவைகளைப் பற்ரி எழுதாலம் எனும் எண்ணம்.

கட்டாயமாக எழுதுகிறேன். தங்கை துளசியைப் போல் கோர்வையாக எழுத இயலாவிடினும், கட்டாயம் எழுதுவேன்.