Thursday, April 03, 2008

siththan.com

அன்புடையீர்,
என்னுடைய கீழ்கண்ட வலைப்பூக்கள் மூடப்பட்டுவிட்டன:
ஞானக்குறள்
ஞானம் எட்டி
ஞான முத்துக்கள்
ஞானவெட்டியான்
சிவவாக்கியர் பாடல்கள்
விவேக சிந்தாமணி
திருவாசகம்
பிரபுலிங்க லீலை

இவைகளின் தொடர்ச்சி இப் புதிய வலைப்பூவான "siththan.com"வில் வெளி வரும்.